1. அபூபக்ர் ஸித்திக் (ரழி) அவர்களின் தியாக வாழ்வு
  முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
  அனைத்து தமிழ் அழைப்பு குழு - பஹ்ரைன்

  # vimeo.com/38710382 Uploaded 572 Plays 0 Comments
 2. கொள்கை பாதுகாப்பு கருத்தரங்கம்
  பஹ்ரைன்

  வழங்குபவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி

  நிகழ்ச்சி ஏற்பாடு: அனைத்து தமிழ் அழைப்புக் குழு

  ஸஹாபாக்கள் என்றால் யார்?
  ஸஹாபாக்களை விமர்சிப்பவர்கள் எப்படி உருவானார்கள்?
  ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டார்களா?
  வரலாற்றில் குர்ஆன் மற்றும் ஹதீஸை-அடிப்படையாகக் கொண்டு ஸஹாபாக்களை விமர்சனம் செய்தவர்கள் யார்? அப்படி விமர்சனம் செய்தது சரியா?
  ஸஹாபாக்களை விமர்சனம் செய்தவர்கள் யார்? அவர்களை பற்றி அல்-குல்ஆன் கூறுவது என்ன?
  அல்லாஹ் யாரை பொருந்திக் கொண்டான்?
  மகத்தான வெற்றிக்குரியவர்கள் யார்?
  நரகம் செல்லமாட்டாகள் என்று நபி (ஸல்) முன்னறிவிப்பு செய்த கூட்டம் எது?
  அன்சாரி ஸஹாபாக்கள் பதவி வெறி பிடித்தவர்களா?

  இன்னும் ஸஹாபாக்களை பற்றி விரிவாக அறிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த வீடியோவை பார்க்கவும்

  # vimeo.com/34938689 Uploaded 1,479 Plays 0 Comments

Dawah - Bahrain

islamkalvi

Browse This Channel

Shout Box

Heads up: the shoutbox will be retiring soon. It’s tired of working, and can’t wait to relax. You can still send a message to the channel owner, though!

Channels are a simple, beautiful way to showcase and watch videos. Browse more Channels.